பயணத்தடை தொடர்பான புதிய செய்தி!
பயண தடை 21 ம் திகதி நீக்கப்பட்டு மீண்டும் 23 ம் இரவு 10 மணி முதல் 25 காலை 4 மணி வரை அமுல் படுத்தப்படும்.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தளர்த்தப்படும் பயணத் தடை மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரைஅமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து கட்டுப்பாடு பொது நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Today's Exclusive News Tamil
_______________________________________________________________________________
Advertisement
ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்களின் திறமைக்கான ஓர் களம்.இதோ ஓர் அரிய வாய்ப்பு. உங்களிடம் திறமைகள் இருந்தும், அதை வெளிப்படுத்த சரியான களம் இல்லாமல் இருக்கின்றீர்களா?... நாங்கள் உங்கள்திறமைகளை இவ்வுலகிற்கே அறியச் செய்கின்றோம்.
தங்களுடைய சுய விபரங்களை admin whats app இலக்கத்திற்கு
076-3270339 தனிப்பட்ட முறையில் அனுப்புங்கள் நண்பர்களே...



No comments:
Post a Comment