வெள்ளத்தில் மூழ்கியது களுத்துறை! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளத்தில் மூழ்கியது களுத்துறை!

Share This

 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுத்துறையிலும் நேற்று பெய்த கடும் மழை காரணமாக பல வீதிகள் மூழ்கியிருக்கின்றன.

அந்த வகையில் மத்துகம – கலவான வீதி முற்றாக வெள்ளக்கடாகி காட்சியளிக்கின்றது. இந்நிலையில் பிரதேசவாசிகள் சிலர் வெள்ளத்தில் பகுதிகளைக் கடப்பதற்காக படகுகளை பயன்படுத்துகின்றனர்.



No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages