நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
கேகாலை – கஸ்நாவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 55 வயது நபர் உயிரிழந்துள்ளதுடன், இதில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.
அதேவேளை, காலி கிங்கங்கையின் அளுத்வத்த பிரதேசத்தில் சிக்கிய 32 வயது நபரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment