இன்றுமுதல் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

இன்றுமுதல் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்

Share This

 இன்று முதல் அனைத்து மதுபானசாலைகளும் மாலை 6 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதை தெரிவித்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages