இலங்கையில் பன்றியால் உருவாகுமா புதிய கொரோனா கொத்தணி? - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

இலங்கையில் பன்றியால் உருவாகுமா புதிய கொரோனா கொத்தணி?

Share This

 வெலிகம பல்லா பகுதியில் உள்ள காட்டில் பன்றி ஒன்றை வேட்டையாடி விருந்து வைத்த ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பன்றி இறைச்சி விருந்தில் பங்கேற்ற மற்றயவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக வெலிகம சுயதனமைப்படுத்தல் நிலையத்துக்குஅனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் அயலில் உள்ளவர்கள் சுயதனிமைப்படுத்தபட்டபோதிலும் கிராமத்தை சுற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் பன்றி இறைச்சி கொரோனாவின் மற்றொரு கொத்தணியாக மாறலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages