தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 448 பேர் கைது! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 448 பேர் கைது!

Share This

 

முகக்கசவம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages