எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அபத்தான காலம்! இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அபத்தான காலம்! இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி

Share This

 கொரோனா தொற்றால் தற்போது நிலவி வரும் சூழலில் வருகிற அடுத்த 4 வாரமும் மிகவும் அவதானமிக்க காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்திற் கொண்டு மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் 6 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages