உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரிட்சைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி. - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரிட்சைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி.

Share This

உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரிட்சைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி.

2021.08.27

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணபங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளது.

*Today's Exclusive News*

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages