முழுமையான அறிக்கை வேண்டும் -பொலிஸ்மா அதிபருக்கு பறந்தது கடிதம் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

முழுமையான அறிக்கை வேண்டும் -பொலிஸ்மா அதிபருக்கு பறந்தது கடிதம்

Share This

 பொலிஸாரின் காவலில் இருந்த இரண்டு கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை அளிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்தவாரம் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலக குழுவைச் சேர்ந்த இருவர் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான முழுமையான அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் அளிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.



No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages