வடக்கு அந்தமானில் சூறாவளி - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

வடக்கு அந்தமானில் சூறாவளி - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Share This

 நாளை முதல் மீள அறிவிக்கும் வரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகவே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

வடக்கு அந்தமான் கடற்பரப்பில் குறைந்த அழுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages