சட்டவிரோதமாக வருகை தந்து யாழில் மறைந்திருக்கும் மக்கள் - செய்திகளின் தொகுப்பு - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

சட்டவிரோதமாக வருகை தந்து யாழில் மறைந்திருக்கும் மக்கள் - செய்திகளின் தொகுப்பு

Share This

 சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

குருநகர் பிரதேசத்திலேயே அவர்கள் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெண்கள் இருவரும் 9 மற்றும் 5 வயதுடைய ஆண் பிள்ளைகள் இருவருமே பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 7ஆம் திகதி இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages