முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள்! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள்!

Share This

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் அஞ்சலி சுடரேற்றி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages