இந்தியாவில் எட்டு இலங்கையர்கள் கொரோனாவுக்கு பலி - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

இந்தியாவில் எட்டு இலங்கையர்கள் கொரோனாவுக்கு பலி

Share This

 இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்களில் எண்மர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லியில் அறுவரும் ராஜஸ்தானில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் தீவிரமாக பரவிய கொரோனா காலத்தில் அவர்கள் அங்கு தங்கியிருந்துள்ளனர்.  


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages