இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share This

 இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 1000 சிறுவர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர்களில் வைர் மரணமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவர் நோய் சார்ந்த விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனால் 12 வயதுக்கும் அதிகமான சிறுவர்களுக்கு கண்டிப்பாக தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages