இலங்கையின் தொலைக்காட்சியில் சீன மொழியில் செய்தி - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

இலங்கையின் தொலைக்காட்சியில் சீன மொழியில் செய்தி

Share This

 பிரபல சிங்கள தொலைக்காட்சி ஒன்று தனது பிரதானச் செய்தி ஒளிபரப்பின் போது சீன மொழியையும் பயன்படுத்தியுள்ளது.

நேற்றிரவு ஒளிபரப்பான அந்த தொலைக்காட்சியின் பிரதானச் செய்திக்கு இடையில் சீனாவின் மெண்டரின் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான சட்ட மூலத்திற்கு ஆதரவாக மற்றும் எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை முன்வைத்த பின்னர், சீன மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் என்ற வாசகம் சீன மொழியில் ஒளிப்பரப்பப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages