நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை காலமானார் - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை காலமானார்

Share This

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தையார் செந்தமிழன் காலமானார்.

தனது 80ஆவது வயதில் இன்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் அவர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, சீமானுக்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages