எதிர்வரும் ஜூலை மாதம் இரண்டாவது லங்கா பிரீமியர் லீக்.
இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரை எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ,அதனடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடரை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Today's Exclusive News Tamil
WhatsApp Group Link


No comments:
Post a Comment