பொதுமக்கள்நேரடியாக போக்குவரத்து விதி மீறல்களை காவல்துறைக்கு தெரிவிக்க மொபைல் App அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..! - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

பொதுமக்கள்நேரடியாக போக்குவரத்து விதி மீறல்களை காவல்துறைக்கு தெரிவிக்க மொபைல் App அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..!

Share This

பொதுமக்கள்நேரடியாக போக்குவரத்து விதி மீறல்களை காவல்துறைக்கு தெரிவிக்க மொபைல் App  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..!


இலங்கை காவல்துறை 'ஈ  ட்ராபிக் (eTraffic) என்ற மொபைல் செயலியை  அறிமுகப்படுத்தியுள்ளது.


Android பயனர்களுக்கு Google Playstore இல் தரவிறக்கம்  செய்யமுடியும்.

பொதுமக்கள்  சந்திக்கும் / காணும்  போக்குவரத்து மீறல்களை தினசரி அடிப்படையில் தெரிவிக்கலாம்.

இந்த மொபைல் அப் மூலம்  படங்களையும் வீடியோக்களையும் நேரடியாக  காவல்துறைக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

செயலியை  இங்கே பதிவிறக்குக: https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice


Today's Exclusive News Tamil 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages