கிளிநொச்சியில் 72 ரின் பியருடன் சந்தேகநபர் ஒருவர் கைது - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

கிளிநொச்சியில் 72 ரின் பியருடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Share This

 கிளிநொச்சி - தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய இன்று 13.05.2021அன்றையதினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பியரை விற்பனைக்குத் தயார் நிலையில் மறைத்து வைத்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தருமபுர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages