மிகவும் ஆபத்தான 06 வகை கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு.
அதிர்ச்சி தகவல்..!
கொரோனா வைரஸின் கடுமையான ஆறு விகாரங்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
01) பிரித்தானிய வகை வைரஸ்,
02) இந்திய வகை வைரஸ்,
03) ஆப்பிரிக்க வகை வைரஸ்,
04) டென்மார்க் வகை வைரஸ்,
05) நைஜீரிய வகை மற்றும்
06) இலங்கையில் உருவாகிய புதிய வகை வைரஸ் என ஆறு வகையான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பிரித்தானிய மாறுபாடு சமூகத்தில் காணப்படுகிறதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் உயிரியல் துறையின் தலைவர் Dr.சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இதேவேளை, இவற்றில் மிகவும் ஆபத்தான வைரஸ் பிரித்தானிய வகை வைரஸ் என தெரிவிக்கப்படுகின்றது.
WhatsApp group Link
https://chat.whatsapp.com/LFuCTXRqB6UAF10RzXj4Hz


No comments:
Post a Comment