12 – 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி – வெளியானது அறிவிப்பு.
10 12 2021
நாட்டிலுள்ள 16 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கவும் 12 முதல் 15 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு முதலாம் கட்ட தடுப்பூசியை வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது.
அதற்கான அனுமதி சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கல்வி அமைச்சின் கலந்துரையாடி தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனா்.
உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திடுங்கள்.
TODAYS EXCLUSIVE NEWS TAMIL

No comments:
Post a Comment